4359
தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் நேற்று ஒரே நாளில் 426 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடந்துள்ளது. நாளை முதல் 24-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இதை முன்னிட்டு, மது அருந்துபவர்...